கோவை விபத்தில் 7 பேர் பலி | குளத்தில் மிதந்த பெண்ணின் உடல்- வீடியோ

2018-08-01 3

கோவையில் நடந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றது.கோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பஸ் மற்றும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.


குரூரம் இவ்வளவு கொடூரமானதா? வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு கொலை நடந்திருக்குமா என தெரியவில்லை. கோவை செல்வபுரம் பனைமரத்தூர் பகுதியில் செல்வாம்பதி குளம் உள்ளது. கடந்த 25-ம் தேதி இந்த குளத்தில் நிர்வாண நிலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மிதந்தது கண்டு அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Videos similaires